இன்டர்நெட் பேங்கிங் மூலம் விரைவான சேவைகள்
ரீடெய்ல் கடன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் சேவைகளின் பட்டியல் மற்றும் அதை எவ்வாறு பெறுவது:
உள்நுழையவும் www.axisbank.com
• முழுமையான கடன் விவரங்களை காண்க:
அ) கடன்கள் > கடன் கணக்கை தேர்ந்தெடுக்கவும் > கடன் விவரங்கள்
• உங்கள் வீட்டுக் கடன் மற்றும் கல்விக் கடனுக்கான வட்டிச் சான்றிதழைப் பெறுங்கள்:
அ) கடன்கள் > சேவைகள் > வட்டிச் சான்றிதழ்
ஆ) சேவைகள் > கடன்கள் > வட்டிச் சான்றிதழ்
• ரீபேமெண்ட் அட்டவணையைப் பெறுங்கள்:
அ) கடன்கள் > சேவைகள் > ரீபேமெண்ட் அட்டவணை
ஆ) சேவைகள் > கடன்கள் > ரீபேமெண்ட் அட்டவணை
• உங்கள் கடன் கணக்கின் அறிக்கையைப் பதிவிறக்கவும் அல்லது இ-மெயில் செய்யவும்:
அ) கடன்கள் > சேவைகள் > கடன் கணக்கின் அறிக்கை > பதிவிறக்கம்/இ-மெயில்
ஆ) சேவைகள் > கடன்கள் > கடன் கணக்கின் அறிக்கை > பதிவிறக்கம்/இ-மெயில்
• எனது நிலுவைத் தொகையை செலுத்துவதன் மூலம் கடன் நிலுவைத் தொகையை செலுத்துங்கள்:
ஆக்ஸிஸ் பேங்க் கணக்கிலிருந்து
அ) பேமெண்ட்கள் > எனது நிலுவைத் தொகைகளை செலுத்துதல் > கடன்கள் > தொகையை உள்ளிடவும் > ஆக்ஸிஸ் பேங்க் வழியாக பணம்செலுத்தல் > கணக்கை தேர்ந்தெடுக்கவும் > பணம் செலுத்தவும் > உறுதிப்படுத்தல் பக்கம் > உறுதிசெய்யவும்
மற்ற வங்கி கணக்கிலிருந்து
அ) பேமெண்ட்கள் > எனது நிலுவைத் தொகைகளை செலுத்துங்கள் > கடன்கள் > தொகையை உள்ளிடவும் > பிற வங்கி வழியாக பணம்செலுத்தல் > பணம் செலுத்தல் > Freecharge முறை > உறுதிப்படுத்தல் பக்கம் > உறுதிசெய்யவும் >
யுபிஐ ஐடி-யை உள்ளிடவும் / டெபிட் கார்டு விவரங்கள் / நெட் பேங்கிங் > செலுத்துங்கள்
• பான், பிறந்த தேதி, இமெயில் ஐடி, தகவல்தொடர்பு மற்றும் நிரந்தர முகவரியை புதுப்பிக்கவும்:
சேவைகள் > எனது சுயவிவரம் > திருத்தவும் மீது கிளிக் செய்யவும் > நீங்கள் கீழே உள்ள தகவலை புதுப்பிக்கலாம் அல்லது திருத்தலாம்-
அ) பெயர்
ஆ) பிறந்த தேதி
இ) பான்
ஈ) இமெயில் ஐடி
உ) தகவல்தொடர்பு முகவரி
ஊ) நிரந்தர முகவரி
• உங்கள் இஎம்ஐ ரீபேமெண்ட் கணக்கில் மாற்றத்திற்கான கோரிக்கை:
அ) கடன்கள் > சேவைகள் > இஎம்ஐ திருப்பிச் செலுத்துதல் கணக்கை மாற்றவும்
ஆ) சேவைகள் > கடன்கள் > இஎம்ஐ திருப்பிச் செலுத்துதல் கணக்கை மாற்றவும்
• உங்கள் இஎம்ஐ சுழற்சி தேதியில் மாற்றத்திற்கான கோரிக்கை:
அ) கடன்கள் > சேவைகள் > இஎம்ஐ சுழற்சியில் மாற்றம்
ஆ) சேவைகள் > கடன்கள் > இஎம்ஐ சுழற்சியில் மாற்றம்
• கடன் ஒப்பந்த நகலை பதிவிறக்கம் செய்யவும்:
அ) கடன்கள் > சேவைகள் > கடன் ஒப்பந்தம்
ஆ) சேவைகள் > கடன் > கடன் ஒப்பந்தம்
• பட்டுவாடா அட்டவணை நகலை பதிவிறக்கம் செய்யவும்:
அ) கடன்கள் > சேவைகள் > பட்டுவாடா அட்டவணை
ஆ) சேவைகள் > கடன்கள் > பட்டுவாடா அட்டவணை
• ஆர்ஓஐ(வட்டி விகிதம்) வரலாற்றை காண்க
அ) கடன்கள் > சேவைகள் > ஆர்ஓஐ வரலாறு
• மூடப்பட்ட கடன் கணக்கின் நிலுவையில்லா சான்றிதழை (என்ஓசி) பெறுங்கள்:
அ) கடன்கள் > சேவைகள் > நிலுவைத் தொகைச் சான்றிதழ்
ஆ) சேவைகள் > கடன்கள் > நிலுவை இல்லாச் சான்றிதழ்