நீங்கள் இன்டர்நெட் பேங்கிங் உள்நுழைவு பக்கத்திற்கு திருப்பிவிடப்படுவீர்கள்.

நீங்கள் தொடர வேண்டுமா?

நீங்கள் இன்டர்நெட் பேங்கிங் உள்நுழைவு பக்கத்திற்கு திருப்பிவிடப்படுவீர்கள்.

நீங்கள் தொடர வேண்டுமா?

கார்டுகள்

எனது கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் நிலையை நான் எவ்வாறு சரிபார்ப்பது

அ. ஆக்ஸிஸ் பேங்க் இணையதளம்: எங்கள் இணையதளத்தை அணுகவும் > தயாரிப்புகள் மீது கிளிக் செய்யவும் > கார்டுகளை தேர்ந்தெடுக்கவும் > கிரெடிட் கார்டுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் என்பதை தேர்ந்தெடுக்கவும் > உங்கள் விண்ணப்பத்தை கண்காணிக்கவும் > விண்ணப்ப ஐடி-யை உள்ளிடவும் > மொபைல் எண்ணை உள்ளிடவும்
ஆ. ஆக்ஸிஸ் ஆதரவு: உங்கள் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்க மேலே உள்ள டேப் மீது கிளிக் செய்யவும்
இ. போன்: வலதுபுறம் உள்ள அழைப்பு டேப்பை பயன்படுத்தி அதிலுள்ள எண்களில் எங்களை அழைக்கவும் 
ஈ. இமெயில்: கீழே உள்ள 'இமெயில்' டேபை கிளிக் செய்வதன் மூலம் எங்களுக்கு ஒரு இமெயில் அனுப்பவும்
   உங்கள் தொடர்புகளில் எங்களுக்கு அதை வழங்க வேண்டும் என்பதால் தயவுசெய்து உங்கள் விண்ணப்ப ஐடி-யை தயாராக வைத்திருங்கள்.

​#EASYBANKING சுய-உதவி வீடியோவைப் பார்க்க, இங்கே கிளிக் செய்யவும் 

அருமை!

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி